தகவல் பிரசுரம் மற்றும் இணையத் தொடர்புகள்
இங்கு நீங்கள் தொழிற்கல்வி அல்லது பாடசாலை உயா்கல்வி குறித்த முக்கிய கேள்விகளுக்காக, பல எண்ணிக்கையான தகவல் பிரசுரங்களைக் காணலாம்.உங்களுக்குத் தேவையான தகவல் பிரசுரங்களைப் பிரதி ஏடுப்பதுடன், அவற்றை நீங்கள் வசிக்கும் மாநிலத்திலுள்ள தொழில், உயர்கல்வி மற்றும் எதிர்காலத்தைத் திட்டமிடும் ஆலோசனை நிலையத்தில் ஆலோசனைக் கலந்துரையாடலுக்குச் செல்லும்போது எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் இந்தப் பக்கத்தில் காணும் ஒவ்வொரு தகவல் பிரசுரத்திற்கும், ஒரு இலக்கம் உள்ளது. இடதுபக்க மேனுவில் கொடுக்கப்பட்டுள்ள இந்த இலக்கம் அனைத்து மொழிகளுக்கும் சமமானது. உதாரணமாக நீங்கள் டொச் தொடர்பை அமுத்தினால், அதே தகவல்பிரசுரங்கள் உள்ள ஒரு பட்டியலைக் காண்பீர்கள், ஆனால் அது டொச்சில் இருக்கும்.
கட்டாய பாடசாலை
சுவிசில் மாநீலங்கள் கட்டாய பாடசாலை குறித்துத் தீர்மானித்துக் கொள்கின்றன. இதற்குத் தகுந்தவாறு பல்வேறு வித்தியாசமான முறைகள் உள்ளன. சுவிஸ் மாநில அதிபர்களின் கூட்டமைப்பு (CDEP) இது குறித்து டோச், பிரெஞ்சு, இத்தாலியம், றொமானிஸ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது: www.cdep.ch.
Kantonale Schulstrukturen in der Schweiz und im Fürstentum Liechtenstein [PDF, 7.14 MB]
ஒவ்வோரு பிரதேசத்திலும் உள்ள இணையத்தளமான siti web dei dipartimenti cantonali della pubblica educazione இல் மாநிலப் பாடசாலை ஒழுங்குமுறைகள் குறித்த விபரங்களைக் காணலாம்.
- தகவல்பிரசுரம் 1 ஆரம்பநிலை - மத்தியதரநிலை I எற்றம் பெறல் [PDF, 114 KB]
சுவிசின் கல்வித்திட்டம்
- தகவல்பிரசுரம் 2a Il sistema educativo svizzero (schema) [PDF, 66 KB]
- தகவல்பிரசுரம் 2 பாடசாலையிலிருந்து தொழிலுக்கு [PDF, 164 KB]
தொழிலுக்கான அடிப்படைக்கல்வி (தொழிற்கல்வி)
- தகவல்பிரசுரம் 3 தொழிற்கல்வி என்றால் என்ன? 3 கற்கும் இடங்கள் [PDF, 142 KB]
- தகவல்பிரசுரம் 4 எப்படியானது: "குறுகியகால தொழில்செய்தல்அறிமுகம்"? [PDF, 124 KB]
- தகவல்பிரசுரம் 5 தகமை அறிதல் பரிசோதனை [PDF, 210 KB]
- தகவல்பிரசுரம் 6 தொழிற்கல்வி தேடுதல்: எது சிறந்த வழி? [PDF, 105 KB]
வெறுமையாக உள்ள தொழிற்கல்வி இடங்களின் பட்டியல் (தொழிற்கல்வி இடங்கள் குறித்த ஆதாரம்)
- தகவல்பிரசுரம் 7 நேர்முக பரீட்சை உரையாடல் [PDF, 126 KB]
- தகவல்பிரசுரம் 8 தொழிற்கல்வியைத் தேடுவதில் நிராகரிப்பை சகிக்கப் பழகுதல் [PDF, 85 KB]
- தகவல்பிரசுரம் 9 தொழிற்கல்வி ஒப்பந்தம் [PDF, 385 KB]
- தகவல்பிரசுரம் 10 தொழிற்கல்விக்கு முன்பான கல்வி - என்றால் அது என்ன? [PDF, 103 KB]
- தகவல்பிரசுரம் 11 நான் வேலையை தேடுவதா அல்லது ஒரு தொழிற்கல்வியை விரும்புவதா? [PDF, 89 KB]
பாடசாலை உயர்கல்விகள்
- தகவல்பிரசுரம் 12 பாடசாலை உயர்கல்விக்கான வழிகள் [PDF, 107 KB]
Ulteriori temi di formazione
- தகவல்பிரசுரம் 13 தொழில் உயர் மேற் கற்கைக்கான நிதிஉதவி [PDF, 125 KB]
- தகவல்பிரசுரம் 14 வெளிநாட்டு டிப்ளோமாக்களை அங்கீகரிப்பது [PDF, 166 KB]
- தகவல்பிரசுரம் 15 தொடர்ந்து கற்பதுடன் மொழியறிவு [PDF, 97 KB]
இத்தாலியத்தில் தகவல்கள்
orientamento.ch தொழில்கள் குறித்த தரவு உள்ளடக்கங்களையும், தொழில் மற்றும் உயர்கல்வி குறித்த பல எண்ணிக்கையான மேலதிக தகவல்களையும் டொச், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் வழங்குகின்றது. இத்தாலியத்தில் ஒருசில முக்கிய தொடர்புகளாக
- தொழில்கள் குறித்த விபரமான தகவல்கள்: Cercare una professione
- ஒரு தொழிற்கல்வி ஊடாக ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வது: Formazione professionale di base
- சுவிசில் ஒரு கல்லுரியில் உயர்கல்வி பேறுவது: Scuole universitarie
- மாநில மொழியைக் கற்றல்: Corsi di lingua